கண்ணால் பேசவா
Appearance
கண்ணால் பேசவா | |
---|---|
இயக்கம் | ராஜ்கண்ணா |
இசை | தேவா |
நடிப்பு | அருண்குமார் சுவலட்சுமி கவுண்டமணி மன்சூர் அலிகான் செந்தில் மனோரமா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணால் பேசவா 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண்குமார் நடித்த இப்படத்தை ராஜ்கண்ணா இயக்கினார்.