மரியாதை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரியாதை
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புடி. சிவா
கதைவிக்ரமன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜயகாந்த்
மீனா
மீரா ஜாஸ்மின்
சம்பத் ராஜ்
அம்பிகா
ரமேஷ் கண்ணா
வெளியீடுஏப்ரல் 24, 2009 (2009-04-24)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மரியாதை 2009ஆம் ஆண்டில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படத்தில் மீனா, மீரா ஜாஸ்மின், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இயக்குநர் விக்ரமன் ஏற்கனவே இயக்கிய பூவே உனக்காக (1996), வானத்தைப் போல (2000) திரைப்படங்களை போல, இத்திரைப்படத்தையும் ஒரு குடும்பத் திரைப்படமாக உருவாக்கியிருந்தார். இத்திரைப்படம் 2009 ஏப்ரல் 24 அன்று வெளியானது.[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mariyadhai starts rolling from today". Chennai365.com. மூல முகவரியிலிருந்து 2008-10-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 அக்டோபர் 2015.
  2. "Vijayakanth and his 'Mariyadhai'". Indiaglitz.com. பார்த்த நாள் 20 அக்டோபர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாதை_(திரைப்படம்)&oldid=3224016" இருந்து மீள்விக்கப்பட்டது