உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
Unnidathil Ennai Koduthen
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஜி. வேணுகோபால்
கே. முரளிதரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புகார்த்திக்
அஜித் குமார்
ரோஜா
ரமேஷ் கண்ணா
ஒளிப்பதிவுஎம். எஸ். அண்ணாதுரை
கலையகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுஆகஸ்டு 15, 1998
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (ஆங்கிலம்:Unnidathil Ennai Koduthen) 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விக்ரமன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக்கும், கதாநாயகியாக ரோஜாவும் நடித்துள்ளனர். இத்திரைப் படத்தில் கெளரவ தோற்றத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]