புது வசந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது வசந்தம்
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
ஆர். மோகன்
கதைவிக்ரமன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. ஹரிபாபு
படத்தொகுப்புடீ. தனிகாசலம்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1990 (1990-04-14)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

புது வசந்தம் (ஆங்கில மொழி: Pudhu Vasantham) இது 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். விக்ரமன் இயக்கத்தில் முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு, ராஜா, மற்றும் சார்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] மேலும் ஆர். பி. சௌத்ரி மற்றும் ஆர். மோகன் தயாரித்து எஸ். ஏ. ராஜ்குமார் அவர்களால் இசையமைத்து ஏப்ரல் 14, 1990 ஆம் ஆண்டு அன்று வெளியிடப்பட்டது.[2][3]

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "Find Tamil Movie Puthu Vasantham". jointscene.com. Archived from the original on 2010-10-30. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.
  2. "Filmography of pudhu vasantham". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Pudhu Vasantham Review". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_வசந்தம்&oldid=3679424" இலிருந்து மீள்விக்கப்பட்டது