நான் பேச நினைப்பதெல்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் பேச நினைப்பதெல்லாம்
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புபொள்ளாச்சி அசோகன்
கதைவிக்ரமன்
இசைசிற்பி
நடிப்பு
ஒளிப்பதிவுகோபால்
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்வசந்தம் கிரியேசன்சு
விநியோகம்வசந்தம் கிரியேசன்சு
வெளியீடு9 சூலை 1993
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் பேச நினைப்பதெல்லாம் 1993ஆம் ஆண்டில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த் பாபு, மோகினி, விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர். சிற்பி இசையமைத்த இத்திரைப்படம் 1993 சூலை 9 அன்று வெளியானது. இது ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]