அர்ச்சனா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா
Archana
பிறப்புசுதா
விசயவாடா, கிருட்டிணா மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1980 - முதல்
அறியப்படுவதுநிரீக்சனா (1982)
வீடு (1987)
தாசி (1988)
விருதுகள்தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்
நந்தி விருது

அர்ச்சனா (Archana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார். குச்சிப்புடி மற்றும் கதக் நடனங்களை கற்றவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. சுதா என்பது அர்ச்சனாவின் இயற்பெயராகும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அர்ச்சனா திரைப்படங்கள் நடித்துள்ளார். இரண்டு முறை தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். [1][2]

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நடிகர் அலி தொகுத்து வழங்கிய அலிதோ சரதாகா என்ற பேச்சு நிகழ்ச்சி தொடர் ஒன்றில் அர்ச்சனா பங்கேற்றார். [3]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

பெற்றுள்ள விருதுகள்[தொகு]

  • வீடு படத்திற்காக தேசிய விருது (1988)
  • தாசி எனும் தெலுங்குத் திரைப்படத்திற்காக தேசிய விருது (1989)

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_(நடிகை)&oldid=3704673" இருந்து மீள்விக்கப்பட்டது