நீங்கள் கேட்டவை
தோற்றம்
| நீங்கள் கேட்டவை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பாலுமகேந்திரா |
| தயாரிப்பு | காதர் சாதிக் பிலிம் கோ |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | தியாகராஜன் பானுசந்தர் சில்க் ஸ்மிதா அர்ச்சனா |
| வெளியீடு | சூன் 28, 1984 |
| நீளம் | 3862 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நீங்கள் கேட்டவை (Neengal Kettavai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், அர்ச்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர், நடிகையர்
[தொகு]- தியாகராஜன் - அருண்
- பானு சந்தர் - இராமு
- அர்ச்சனா - இராதா
- சில்க் ஸ்மிதா - அருணின் தோழி
- பூர்ணிமா பாக்கியராஜ் - இராமு, அருண் ஆகியோரின் தாய்
- ஒய். ஜி. மகேந்திரன் - ஜேம்ஸ்
- வனிதா கிருஷ்ணசந்திரன்
- ஜொ. வெ. சோமயாஜுலு - இசை ஆசிரியர்
- பாலன் கே. நாயர்
- செந்தாமரை - சண்டைப் பயிற்சியாளர், இராதாவின் தந்தை
- தேங்காய் சீனிவாசன் - இயக்குநர் (கௌரவத் தோற்றம்)
- ஜெய்சங்கர் - முத்துலிங்கம்
பாடல்கள்
[தொகு]| நீங்கள் கேட்டவை | |
|---|---|
| ஒலிப்பதிவு
| |
| வெளியீடு | 1984 |
| மொழி | தமிழ் |
இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[1]
| எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | காலம் (நி:நொ) |
| 1 | அடியே மனம் நில்லுனா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 05:14 |
| 2 | கனவு காணும் | கே. ஜே. யேசுதாஸ் | வைரமுத்து | 05:18 |
| 3 | நானே ராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜானகி | ந. காமராசன் | 04:25 |
| 4 | ஓ வசந்த ராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | 04:23 |
| 5 | பிள்ளை நிலா (பெண்) | ஜானகி | வைரமுத்து | 04:20 |
| 6 | பிள்ளை நிலா (ஆண்) | கே. ஜே. யேசுதாஸ் | 04:51 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Neengal Kettavai Songs". raaga. Retrieved 2013-11-28.
