கோகிலா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகிலா
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புT. Motcham Fernando
கதைBalu Mahendra
இசைசலில் சௌதுரி
நடிப்பு
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புUmesh Kulkarni
கலையகம்Commercial Films
விநியோகம்G.N. Films
வெளியீடுஅக்டோபர் 7, 1977 (1977-10-07)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

கோகிலா என்பது 1977 இல் வெளிவந்த கன்னட மொழி திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படத்தின் மூலமாக பாலு மகேந்திரா இயக்குனராக அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்தில் ஷோபா, மோகன் (நடிகர்), ரோஜா ரமணி கமலஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக நடிகர் மோகன் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.

நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா[தொகு]

[1]

கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 19 January 2017. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிலா_(திரைப்படம்)&oldid=3912709" இலிருந்து மீள்விக்கப்பட்டது