உள்ளடக்கத்துக்குச் செல்

ராமன் அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமன் அப்துல்லா
இயக்கம்பாலுமகேந்திரா
நடிப்புவிக்னேஷ்,
ஈஸ்வரி ராவ் ,
ருத்ரா
சொக்கலிங்க பாகவதர் ,
வெளியீடு1997
மொழிதமிழ்

ராமன் அப்துல்லா (Raman Abdullah) 1997 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், ஈஸ்வரி ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இளையராசா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராம்ஜி, வி. (22 August 2022). "'ஆண்டவன் எந்த மதம்?'". Kamadenu. Archived from the original on 13 September 2022. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022.
  2. "Raman Abdullah". AVDigital. Archived from the original on 6 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமன்_அப்துல்லா&oldid=4034359" இலிருந்து மீள்விக்கப்பட்டது