உள்ளடக்கத்துக்குச் செல்

ஏமாற்றாதே ஏமாறாதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏமாற்றாதே ஏமாறாதே
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புமாடக்குளம் எம். கே. தர்மலிங்கம்,
எம். நடராஜா,
ராஜேஸ்வரி செல்லையா
கதைவி. சி. குகநாதன்
இசைசந்திரபோஸ்
நடிப்புவிசயகாந்து
அர்ச்சனா
அனுராதா
விஜயகுமார்
சுமித்ரா
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுநாகராஜ்
படத்தொகுப்புபி. கிருஷ்ணகுமார்
கலையகம்யுனைட்டட் சினி டெக்னிசியன்ஸ்,
இராஜேஸ்வரி சினி கிரியேசன்ஸ்
வெளியீடு11 நவம்பர் 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏமாற்றாதே ஏமாறாதே (Yemaatrathe Yemaaraathe) என்பது 1985 ஆம் ஆண்டைய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இயக்கிய இப்படத்தில் விசயகாந்து, அர்ச்சனா, அனுராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yemaatrathe Yemaaraathe LP Vinyl Records". musicalaya. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏமாற்றாதே_ஏமாறாதே&oldid=3914635" இலிருந்து மீள்விக்கப்பட்டது