அறம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறம்
இயக்கம்ந. கோபி நயினார்
தயாரிப்புகோட்டப்பாடி ஜே. ராஜேஷ்
கதைந. கோபி நயினார்
இசைஜிப்ரான்
நடிப்புநயன்தாரா
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புரூபன்
கலையகம்கே. ஜே. ஆர். தயாரிப்பகம்
வெளியீடு10 நவம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அறம் (About this soundஒலிப்பு ) 2017ஆம் ஆண்டில் ந. கோபி நயினார் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள இத்திரைப்படத்தில், காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.உலகம் முழுதும் 2017 நவம்பர் 10 அன்று வெளியானது.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.[1]

வெளியீடு[தொகு]

2017 நவம்பர் 10 அன்று வெளியான இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறம்_(திரைப்படம்)&oldid=2979265" இருந்து மீள்விக்கப்பட்டது