உண்மைகள் (1983 திரைப்படம்)
தோற்றம்
| உண்மைகள் | |
|---|---|
| இயக்கம் | ஆர். சி. சக்தி |
| தயாரிப்பு | கே. எல். போஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ராஜ்குமார் லட்சுமி டெல்லி கணேஷ் வி. கோபாலகிருஷ்ணன் வனிதா சத்யப்ரியா |
| ஒளிப்பதிவு | பி. செல்வராஜ் |
| படத்தொகுப்பு | ஜி. ராதாகிருஷ்ணன் |
| வெளியீடு | ஆகத்து 27, 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
உண்மைகள் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்குமார், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.