சூரியகாந்தி (திரைப்படம்)
தோற்றம்
| சூரிய காந்தி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | முக்தா சீனிவாசன் |
| தயாரிப்பு | எம். வேணுகோபால் வித்யா மூவீஸ் |
| கதை | ஏ. எஸ். பிரகாசம் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | முத்துராமன் ஜெயலலிதா |
| வெளியீடு | ஆகத்து 15, 1973 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4394 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சூரியகாந்தி 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]
| பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
|---|---|---|---|
| "நான் என்றால் அது அவளும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜெ. ஜெயலலிதா | வாலி | 04:34 |
| "பரமசிவன் கழுத்திலிருந்து" | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் | 04:23 |
| "ஓ மேரி தில்ருபா" | டி. எம். சௌந்தரராஜன், ஜெயலலிதா | வாலி | 04:39 |
| "தெரியாதோ நோக்கு" | மனோரமா | 04:22 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Suryakanthi (1973)". Raaga.com. Archived from the original on 14 July 2014. Retrieved 2014-07-08.
- ↑ "Suriyakanthi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 11 April 2021. Retrieved 27 July 2022.
பகுப்புகள்:
- 1973 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- சாவித்திரி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- முக்தா சீனிவாசன் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
