மனோஜ் பரமஹம்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனோஜ் பரமஹம்சா
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
வலைத்தளம்
http://www.manojinfilm.com//

மனோஜ் பரமஹம்சா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர். இவர் ஈரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.

திரைத்துரையில்[தொகு]

மனோஜ் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை யுவி பாபு ஒரு தெலுங்கு இயக்குனர். இவரது ஆசையின் காரணமாகவே மனோஜ் ஒளிப்பதிவாளர் ஆனார்.[1]

திரைப்படங்கள்[தொகு]

வருடம் தலைப்பு மொழி குறிப்புகள்
2008 லுங்கிமேன் டேக்ஸ் எ ரைட் தமிழ் குறும்படம்
2009 ஈரம் தமிழ் வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது
வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சவுத் ஸ்கோப் சினி விருது
2010 விண்ணைத்தாண்டி வருவாயா தமிழ் வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான லக்ஸ் சேன்டல் சினி விருது
யே மாய சேசாவே தெலுங்கு வெற்றியாளர், சிறந்த தென்னக ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது
நாயகன் மலையாளம்
சுட்டி சத்தான் தமிழ்
நிசப்த நிலை தமிழ் குறும்படம்
2011 நடுநிசி நாய்கள் தமிழ்
கலக்டர் மலையாளம்
ஊசரவெல்லி தெலுங்கு
2012 நண்பன் தமிழ்
2014 பூவரசம் பீப்பீ தமிழ் தயாரிப்பாளரும் கூட
ரேஸ் குர்ரம் தெலுங்கு
2015 கிக் 2 தெலுங்கு

சான்றுகள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_பரமஹம்சா&oldid=2716957" இருந்து மீள்விக்கப்பட்டது