உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். ரத்னவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். ரத்னவேலு ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருமலை, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.[1] இவர் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், விஜய் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, இரண்டு SIIMA விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கலைமாமணி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[1][2]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1997 அரவிந்தன் தமிழ்
1999 சேது தமிழ்
2000 சந்திப்போமா தமிழ்
2001 நந்தா தமிழ்
2002 பகவதி தமிழ்
2003 ஜெயம் தமிழ்
2004 ஆர்யா தெலுங்கு
2004 திருமலை தமிழ்
2004 பேரழகன் தமிழ்
2005 மாயாவி தமிழ்
2005 14 பிப்ரவரி தமிழ்
2006 சயனைட் கன்னடம்
2007 ஜகடம் தெலுங்கு
2008 காலிப்பட்டா கன்னடம்
2008 வாரணம் ஆயிரம் தமிழ் நியமனம், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது
2010 எந்திரன் தமிழ்
2011 கூல் கன்னடம்
2012 டேவிட் இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது
2013 சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படம் தெலுங்கு தயாரிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "I adore Rajinikanth: Rathnavelu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2012-10-25.
  2. Dundoo, Sangeetha Devi. "Khaidi No.150: Chiranjeevi returns in style".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ரத்னவேலு&oldid=3944244" இலிருந்து மீள்விக்கப்பட்டது