புகழ் (திரைப்படம்)
தோற்றம்
| புகழ் | |
|---|---|
சுவரொட்டி | |
| இயக்கம் | மணிமாறன் |
| தயாரிப்பு | வருண் மணியன் சூசந் பிரசாத் கோவின்ந்தராச் |
| கதை | மணிமாறன் |
| இசை | விவேக்-மெர்வின் |
| நடிப்பு | ஜெய் சுரபி |
| ஒளிப்பதிவு | வேல்ராச் |
| படத்தொகுப்பு | சி. பி. வெங்கடேசு |
| கலையகம் | பிலிம் டிபார்ட்மெண்ட் |
| விநியோகம் | ஐங்கரன் இண்டர்நேசனல் கலாசங்கம் பிலிம்ஸ் |
| வெளியீடு | மார்ச் 18, 2016 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புகழ் (Pugazh) மணிமாறன் இயக்கிய சண்டைத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.