உள்ளடக்கத்துக்குச் செல்

சிபி மலையில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபி மலையில்
சிபி மலையில்
பிறப்புஆலப்புழை, கேரளம்
பணிதிரைப்பட இயக்குனர்

”சிபி மலையில்” என்பவர் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 1980 முதல் மலையாளத்தில் நாற்பதுக்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கிரீடம், தனியாவர்த்தனம், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. இவர் இயக்கிய பல திரைப்படங்களில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

 • பிளாஷ் (2007)
 • ஆலிஸ் இன் ஒண்டர்லேண்டு (2005)
 • அம்ருதம் (2004)
 • கிசான் (2004)
 • ஜலோத்சவம் (2004)
 • என்றெ வீடு அப்பூன்றேம் (2003)
 • இஷ்டம் (2001)
 • தேவதூதன் (2000)
 • உஸ்தாத் (1999)
 • சம்மர் இன் பெத்லஹேம் (1998)
 • பிரணயவர்ணங்கள் (1997)
 • நீ வருவோளம் (1997)
 • களிவீடு (1996)
 • காணாக்கினாவ் (1995)
 • சிந்தூரரேகை (1995)
 • அக்சரம் (1995)
 • நாகரம் சாட்சி (1994)
 • செங்கோல் (1993)
 • மாயாமயூரம் (1993)
 • ஆகாஷதூத் (1993)
 • வளையம் (1992)
 • கமலதளம்(1992)
 • சதயம் (1992)
 • சாந்த்வனம் (1991)
 • பரதம் (1991)
 • தனம் (1991)
 • பரம்பரை (1990)
 • மாலயோகம் (1990)
 • ஹிஸ் ஹைனெஸ் அப்துள்ளா (1990)
 • தசரதம் (1989)
 • கிரீடம் (1989)
 • ஆகஸ்டு 1 (1988)
 • விசாரணை (1988)
 • எழுதாப்புறங்கள் (1987)
 • தனியாவர்த்தனம் (1987)
 • ராரீரம் (1986)
 • தூரெ தூரெ ஒரு கூடு கூட்டாம் (1986)
 • சேக்கொறான் ஒரு சில்ல (1986)
 • முத்தாரம்குன்னு வி.ஓ (1985)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபி_மலையில்&oldid=3837599" இலிருந்து மீள்விக்கப்பட்டது