பென்சில் (திரைப்படம்)
தோற்றம்
| பென்சில் | |
|---|---|
| இயக்கம் | மணி நாகராஜ் |
| கதை | மணி நாகராஜ் |
| இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| நடிப்பு | திருமுருகன், |
| விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
| வெளியீடு | 13 மே 2016 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பென்சில் 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமகும். இதனை மணி நாகராஜ் இயக்கினார். இத்திரைப்படம் 2016 மே 13 அன்று வெளியானது.[1]