நான் (2012 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான்
இயக்கம்சீவா சங்கர்
தயாரிப்புமுரளி இராமன்
வாத்திமா
விசய் ஆண்டனி
கதைநீலன் கே. சேகர்
இசைவிசய் ஆண்டனி
நடிப்புவிசய் ஆண்டனி
சித்தார்த்து வேணுகோபால்
உரூப்பா மஞ்சரி
ஒளிப்பதிவுசீவா சங்கர்
படத்தொகுப்புஎசு. சூர்யா
கலையகம்விசய் ஆண்டனி கார்ப்பரேசன்
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 15, 2012
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ், தெலுங்கு

நான் (Naan) என்பது 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சீவா சங்கரின் இயக்கத்திலும் நீலன் கே. சேகரின் திரைக்கதையிலும் விசய் ஆண்டனியை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

இது விசய் ஆண்டனி நடிக்கும் முதலாவது திரைப்படம் என்பதோடு, அவர் இசையமைக்கும் 25ஆவது திரைப்படம் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
விசய் ஆண்டனி
அனுயா பகவத்து
சித்தார்த் வேணுகோபால்
உரூப்பா மஞ்சரி
விபா நடராசன் [3]
கிட்டிணமூர்த்தி

பாடல்கள்[தொகு]

நான்
படிமம்:NaanAudio.jpg
பாடல்
வெளியீடுசூலை 30, 2012 (2012-07-30)
ஒலிப்பதிவு2012
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்செமினி மியூசிக்கு
இசைத் தயாரிப்பாளர்விசய் ஆண்டனி
விசய் ஆண்டனி chronology
'வேலாயுதம்
(2011)
நான் 'யுவன் யுவதி
(2011)

முதன்மைக் கதைமாந்தராக நடித்த விசய் ஆண்டனியே இத்திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.[4] தமிழ்த் திரைப்படங்களில் பொத்துவில் அஸ்மின் எழுதிய முதலாவது பாடலான தப்பெல்லாம் தப்பே இல்லை இத்திரைப்படத்திலேயே இடம்பெற்றுள்ளது.[5]

இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 மக்கயாலா கிரிசன் மகேசன், மார்க்கு, சக்தி சிறீ 04:52 பிரியன்
2 தப்பெல்லாம் தப்பே இல்லை ஆதி, சந்தோசு அரிகரன் 04:27 பொத்துவில் அசுமின்
3 உலகினில் மிக உயரம் விசய் ஆண்டனி 04:49 அண்ணாமலை
4 தினம் தினம் தீபக்கு 04:35 அண்ணாமலை
5 கருப் பாடல் 02:56
6 தப்பெல்லாம் தப்பே இல்லை (இரண்டாம் பதிப்பு) விசய் ஆண்டனி 02:36

[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விஜய் ஆண்டனியின் 'நான்' ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. இசையமைப்பாளர்கள் நடிப்பது பெரிய விஷயம் அல்ல: விஜய் ஆண்டனி
  3. "புது கவிஞர்களை உருவாக்க விஜய் ஆண்டனியின் புதிய யுக்தி". 2012-02-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "விஜய் ஆண்டனியின் 'நான்' ஆடியோ". 2012-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "என்னைப் பற்றி". 2012-08-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. நான் (2011) (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_(2012_திரைப்படம்)&oldid=3370244" இருந்து மீள்விக்கப்பட்டது