சுகுமார் (இயக்குனர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுகுமார்
Sukku-one.jpg
பிறப்புபண்ட்ரெட்டி சுகுமார்
11 சனவரி 1970 (1970-01-11) (அகவை 52)[1][2]
மட்டபாடு, ஆந்திர மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
தபிதா
பிள்ளைகள்2

சுகுமார் பண்ட்ரெட்டி, (பிறப்பு: 11 சனவரி 1970) ஆந்திர மாநில மட்லபாடில் பிறந்த ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் முதன்மையாக பணியாற்றி வருகிறார்.

திரையுலகிற்கு வரும் முன் காகிநாடாவில் கல்லூரி பேராசிரியராக 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

2004 ஆம் ஆண்டு, ஆர்யா என்று தனது முதல் திரைப்படத்தை இயக்கினார். முதல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, பல விருதுகளையும் பெற்றது.

திரைப்படவியல்[தொகு]

  • ஜகதம் (2007)
  • ஆர்யா (2009)
  • 100% (2011),
  • நேனொக்கடினே (2014)
  • நானக்கு பிரேமதோ (2016)
  • ரங்கஸ்தலம் (2018)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy Birthday to creative director". IndiaGlitz. 11 January 2015. 23 January 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 February 2016 அன்று பார்க்கப்பட்டது. ...Sukumar, turns 45 today.
  2. Director Sukumar Birthday Special (television special) (in Telugu). India: Dailymotion. From 00:00:00 to 00:00:30. 19 டிசம்பர் 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 19 December 2017 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுமார்_(இயக்குனர்)&oldid=3425901" இருந்து மீள்விக்கப்பட்டது