குத்து (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குத்து (திரைப்படம்)
இயக்குனர் எ. வெங்கடேஷ்
தயாரிப்பாளர் கோ சி என் சந்திரசேகர்
எஸ் துரைராஜ்
கதை எ. வெங்கடேஷ்
வி. வி. விநாயக்
வி. பிரபாகர்
நடிப்பு சிலம்பரசன்
ரம்யா
ரம்யா கிருஷ்ணன்
கலாபவன் மணி
கருணாஸ்
கோட்டா சீனிவாச ராவ்
விஜயகுமார்
இசையமைப்பு சீறிகாந்த் தேவா
ஒளிப்பதிவு எ. வெங்கடேஷ்
படத்தொகுப்பு வி டி விஜயன்
வெளியீடு ஏப்ரல் 14, 2004
கால நீளம் 156 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

குத்து திரைப்படம் 2004ம் ஆண்டு எ. வெங்கடேஷ் அவர்களால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் சிலம்பரசன் மற்றும் ரம்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளிவந்த தில் திரைப்படத்தின் மறுவுருவாக்கமாக நித்தின் குமார் ரெட்டி மற்றும் நேஹாவால் உருவாக்கப்பட்டது.

கதை[தொகு]

கதாநாயகன் சிலம்பரசன், கதாநாயகியான ரம்யாவை காதலிப்பதும், அந்தக் காதலுக்கு ரம்யாவின் அப்பாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்வதுமே இத்திரைப்படத்தின் கதையாகும்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
சிலம்பரசன் குரு
ரம்யா அஞ்சலி
லிவிங்ஸ்ட்ன் கல்லூரி முதல்வர்
கலாபவன் மணி அஞ்சலியின் தந்தை
கருணாஸ் குருவின் நண்பன்
கோட்டா சீனிவாச ராவ் அஞ்சலியின் தாத்தா
ஐசுவரியா (நடிகை) அஞ்சலியின் தாய்
ரம்யா கிருஷ்ணன் சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்து_(திரைப்படம்)&oldid=1678897" இருந்து மீள்விக்கப்பட்டது