ஏ. வெங்கடேஷ் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எ. வெங்கடேஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எ. வெங்கடேஷ் தமிழகத் திரைப்படத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றிவரும் நபராவார். இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்தவர்.

திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படங்கள் மொழி குறிப்பு
1996 மகாபிரபு தமிழ்
செல்வா தமிழ் கதை பவித்ரன்
1998 நிலாவே வா தமிழ்
1999 பூப்பறிக்க வருகிறோம் தமிழ்
2001 சாக்லேட் தமிழ்
2002 தம் தமிழ் கன்னட மறு ஆக்கம் திரைப்படம் அப்பு
கதை-பூரி ஜெகநாதன்
பகவதி தமிழ்
2004 குத்து தமிழ் தெலுங்கு மறு ஆக்கம் திரைப்படம் தில்
கதை -வி. வி. வினாயக்
2005 சாணக்கியா தமிழ்
2006 வாத்தியார் தமிழ் கதை-அர்ஜுன்
2008 சிங்கக்குட்டி தமிழ் [1]
துரை தமிழ் கதை-அர்ஜுன்[2]
2009 மலை மலை தமிழ் [3]
2010 மாஞ்சா வேலு தமிழ் தெலுங்கு மறு ஆக்கம் திரைப்படம் லட்சியம்
கதை-ஸ்ரீவாஸ் [4]
வாடா தமிழ்
வல்லக்கோட்டை தமிழ் மலையாளம் மறு ஆக்கம் திரைப்படம் மாயாவி
கதை-ரஃபி-மெக்கார்டின்[5]
2013 கில்லாடி தமிழ் பின்-தயாரிப்பு[6]
சும்மா நச்சுன்னு இருக்கு தமிழ் [7]
2015 சண்டமாருதம் தமிழ்

நடிகராக[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
  2. http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/durai-review.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
  5. http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/vallakottai-movie-review.html
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-29. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.
  7. http://www.thehindu.com/features/cinema/audio-beat-summa-nachunu-irukku-comic-story-peppy-tunes/article4750106.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வெங்கடேஷ்_(இயக்குநர்)&oldid=3931581" இலிருந்து மீள்விக்கப்பட்டது