ஐ. வி. சசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ. வீ. சசிதரன்
பிறப்புஇருப்பம் வீடு சசிதரன்
கோழிக்கோடு, கேரளம்,  இந்தியா
மற்ற பெயர்கள்ஐ. வி. சசி
பணிதிரைப்பட இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
சீமா
பிள்ளைகள்அனு, அனி

ஐ. வி. சசி என்று அறியப்படும் இருப்பம் வீடு சசிதரன் (28 மார்ச்சு 1948 – 24 அக்டோபர் 2017) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் சுமார் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் பங்காற்றியுள்ளார். தமிழில், கமல்ஹாசன் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு ஆகிய திரைப்படங்களையும், ரசினிகாந்த் நடித்த காளி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் மலையாளம், இந்தி மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

மலையாள திரைப்படங்கள்[தொகு]

  • ஆனந்தம் பரமானந்தம் (1977)
  • அனுமொதனம் (1978)
  • அவலுடே ரவுக்கள் (1978)
  • ஈட்டா (1978)
  • விருதம் (1987)

இந்தி திரைப்படங்கள்[தொகு]

  • கரிஷ்மா (1984)

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._வி._சசி&oldid=3715902" இருந்து மீள்விக்கப்பட்டது