ஒரே வானம் ஒரே பூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரே வானம் ஒரே பூமி
இயக்கம்ஐ. வி. சசி
தயாரிப்புஎன். ஜி. ஜோன்
ஜியோ மூவி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
சீமா
வெளியீடுசூன் 22, 1979
நீளம்4190 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரே வானம் ஒரே பூமி (Ore Vaanam Ore Bhoomi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_வானம்_ஒரே_பூமி&oldid=3500531" இருந்து மீள்விக்கப்பட்டது