பகலில் ஒரு இரவு
Appearance
பகலில் ஒரு இரவு | |
---|---|
இயக்கம் | ஐ. வி. சசி |
தயாரிப்பு | ராமச்சந்திரன் முரளி மூவீஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகுமார் ஸ்ரீதேவி |
வெளியீடு | ஆகத்து 15, 1979 |
நீளம் | 2741 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பகலில் ஒரு இரவு (Pagalil Oru Iravu) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றினார்.[2][3]
# | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "கலையோ சிலையோ" | பி. ஜெயச்சந்திரன் | கண்ணதாசன் | 4:02 |
2 | "தாம்த தீம்த ஆடும்" | எஸ். ஜானகி | 5:13 | |
3 | "பொன்னாரம் பூவாரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:15 | |
4 | "இளமையெனும் பூங்காற்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:27 | |
5 | "தோட்டம் கொண்ட ராசாவே" | இளையராஜா, ஜென்சி அந்தோனி | 5:13 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". 29 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html.
- ↑ "Pagalil Oru Iravu Tamil Film EP Vinyl Record by Ilayraraaja". Mossymart. Archived from the original on 23 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 September 2021.
- ↑ "Pagalil Oru Iravu (1979)". Raaga.com. Archived from the original on 23 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2020-03-15.