சுந்தரா டிராவல்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுந்தரா டிரவல்ஸ்
இயக்கம்தாகா
தயாரிப்புS.V.தங்கராஜ்
நடிப்புமுரளி
வடிவேலு
ராதா
P.வாசு
மணிவண்ணன்
music = பரணி
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுந்தரா டிரவல்ஸ் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை செந்தில்குமார் இயக்கினார்.


பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடகர்(கள்)
1 "அடடா ஊர்குளத்தில்" திப்பு, சுவர்ணலதா
2 "நீ சந்தனம் பூசிய" உன்னிகிருஷ்ணன்
3 "சுந்தரா டிராவல்ஸ்"
4 "என் நெஞ்சுக்குள் வீசிய"
5 "மல்லிகை
பூவுக்கு" ||
6 "கண்ணும் கண்ணும்" கிருஷ்ணராஜ்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]