ராஜ்கபூர் (இயக்குநர்)
Jump to navigation
Jump to search
ராஜ்கபூர் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆகத்து 10, 1965 கோம்பை[1], தமிழ்நாடு, இந்தியா |
பணி | இயக்குனர் (திரைப்படம்), நடிகர் |
செயற்பாட்டு காலம் | 1991–தற்போது |
வாழ்க்கைத் துணை | சஜீலா கபூர் |
பிள்ளைகள் | மறைந்த சாரூக் கபூர், சமீமா கபூர், சானியா கபூர் |
ராஜ் கபூர் தமிழ் இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2] இவர் எதிர் நாயாகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
பணி[தொகு]
திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் திரைப்பட இயக்குநராகி பல படங்களை இயக்கியுள்ளார். பல படங்களிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்.[3]
திரைப்பட பணிகள்[தொகு]
இயக்குநர்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1991 | தாலாட்டு கேக்குதம்மா | பிரபு, கனகா | தமிழ் | |
1992 | சின்ன பசங்க நாங்க | முரளி, ரேவதி , சாரதா பிரீதா | ||
1993 | உத்தமராசா | பிரபு, குஷ்பூ | ||
சின்ன ஜமீன் | கார்த்திக் (தமிழ் நடிகர்), சுகன்யா, வினிதா | |||
1994 | சீமான் | கார்த்திக் , சுகன்யா | ||
சத்தியவான் | முரளி , கௌதமி | ஏப்ரல் 1 விடுதல என்னும் படத்தின் மறுஆக்கம் | ||
1997 | வள்ளல் | சத்யராஜ், மீனா, ரோஜா செல்வமணி | ||
1998 | அவள் வருவாளா | அஜித் குமார், சிம்ரன், பப்லு பிரித்திவிராஜ் | பெல்லி என்னும் தெலுகு படத்தின் மறுஆக்கம் | |
கல்யாண கலாட்டா | சத்யராஜ், குஷ்பூ, ராசி | |||
1999 | ஆனந்த பூங்காற்றே | அஜித் குமார், கார்த்திக், மீனா, மாளவிகா | வசனத்திற்கு மாநில விருது | |
2000 | சுதந்திரம் | அர்ஜுன், ரம்பா, ரகுவரன் | குலாம் என்னும் இந்தி திரைப்படத்தின் மறுஆக்கம் | |
2001 | என்ன விலை அழகே | பிரசாந்த், அமீஷா பட்டேல், ரகுவரன், மணிவண்ணன், சுகுமாரி | (படம் முடிக்கப்படவில்லை - காரணம் தெரியவில்லை) | |
2002 | சமஸ்தானம் | சரத்குமார், சுரேஷ் கோபி, தேவயானி, அபிராமி | ||
2003 | ராமச்சந்திரா | சத்யராஜ், விஜயலட்சுமி | ||
2005 | சிவலிங்கம் I.P.S. | சத்யராஜ், ஜோதிமயி, கார்த்திக் | பரத்சந்திரன் I.P.S. என்னும் மலையாளப் படத்தின் மறுஆக்கம்.
(இன்னும் வெளியாகவில்லை) | |
2006 | குஸ்தி | பிரபு , கார்த்திக், மான்யா | ||
2008 | வம்பு சண்டை | சத்யராஜ், உதய் கிரண், தியா |
- தொலைக்காட்சி தொடர்கள்
ஆண்டு | தொடர் | நடிகர்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2017 – 2018 | நந்தினி | மாளவிகா வேல்ஸ், நித்யா ராம், ராகுல் ரவி | தமிழ் தெலுங்கு மொழி கன்னடம் மலையாளம் |
முதல் பாகம் முழுவதும் |
2019 | ராசாத்தி | பவனி, பாலாதித்யா, விசித்ரா | தமிழ் | முதல் 28 பகுதிகள் |
நடிகர்[தொகு]
- திரைப்படங்கள்
வருடம் | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1983 | ஒரு ஓடை நதியாகிறது | காவலாளி | தமிழ் | ஆரம்ப காலம் |
1986 | அறுவடை நாள் (திரைப்படம்) | காவல் அதிகாரி | ||
1989 | பிக்பாக்கெட் | |||
1998 | தலைமுறை | முத்துவின் அப்பா | ||
1999 | பொப்பிலி வம்சம் | கதாநாயகனின் உயிரியல் தந்தை | தெலுங்கு மொழி | |
தாஜ்மகால் | மச்சக்கன்னியின் தமையன் | தமிழ் | ||
ஆனந்த பூங்காற்றே | மாளவிகாவின் மாமா | |||
2000 | ஏழையின் சிரிப்பில் | |||
சுதந்திரம் | ஒற்றைக் கை மனிதர் | |||
மாயி | ||||
2001 | வாஞ்சிநாதன் | காவல் அதிகாரி | ||
2002 | காதல் வைரஸ் | இயக்குநராக | ||
சமஸதானம் | எதிர் நாயகனின் தந்தை | |||
2003 | தென்னவன் | அரசியல்வாதி | ||
இராமர் | ரவுடி - நாகா | |||
விசில் | நாகா | |||
வின்னர் | வைரக் கண்ணன் - ரவுடி | |||
காதல் கிறுக்கன் | இரவி வர்மா | |||
2004 | கண்ணாடிப் பூக்கள் | காவல் அதிகாரி | ||
அடிதடி | சத்யராசின் உதவியாளர் | |||
ஜெய்சூர்யா | அரசியல்வாதி | |||
மதுர | கந்துவட்டி | |||
மாம்பலக்கலம் | மலையாளம் | |||
கிரி | பரமசிவம்- கிரியின் தந்தை | தமிழ் | ||
2005 | பதவி படுத்தும் பாடு | |||
ஆணை | ஆள் கடத்தல்காரன் | |||
தம்பி | காவல் அதிகாரி | |||
6'2 | ||||
ஐயா | ||||
ஆறு | பூமிநாதன் - எதிர்நாயகனின் தமையன் | |||
2006 | குஸ்தி | ரவுடி | ||
தர்மபுரி | எதிர்நாயகன் | |||
துருப்பலகன் | காவல் அதிகாரி | மலையாளம் | ||
மதராஸி | இரவி பாய் - கொள்ளைக்கூட்டன் | தமிழ் | ||
2007 | வேல் | வேலின் சித்தப்பா | ||
நான் அவனில்லை | காவல் அதிகாரி | |||
அகரம் | ||||
நம் நாடு | ரவுடி | |||
2008 | பழனி | எதிர்நாயகன் - வைகுண்டன் | ||
பாண்டி | எதிர்நாயகன் | |||
தோட்டா (திரைப்படம்) | சண்முகத்தின் தந்தை | |||
புத்திவன்தா | காவல் அதிகாரி | கன்னடம் | ||
தனம் | காவல் ஆய்வாளர் கபூர் | தமிழ் | ||
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | எமலோக குற்றவாளி | |||
சண்டை | எதிர்நாயகனின் மகன் | |||
2009 | மாயாண்டி குடும்பத்தார் | பரமனின் மாமா | ||
மாசிலாமணி | கந்துவட்டி | |||
ஐந்தாம் படை | இராஜதுரை | |||
தீ | காவல் அதிகாரி | |||
வில்லு | ஊர் தலைவர் | |||
2010 | கோரிப்பாளையம் | எதிர்நாயகன் | ||
குரு சிஷ்யன் | சத்தியராசின் உதவியாளர் | |||
கனகவேல் காக்க | ||||
வாடா | அரசியல்வாதி | |||
2011 | பொன்னர் சங்கர் | அரசனின் அமைச்சர் | ||
முத்துக்கு முத்தாக | இளவரசுவின் உறவினர் | |||
பவானி ஐ. பி. எஸ். | வழக்கறிஞர் | |||
நூறாவது நாள் | இயக்குநராக | |||
2012 | அகிலன் | சிபிஐ அதிகாரி | ||
கொண்டான் தொடுத்தான் | ||||
ஒரு நடிகையின் வாக்குமூலம் | இயக்குநராக | |||
பாண்டி ஒலிபெறுக்கி நிலையம் | ||||
மத கஜ ராஜா | ||||
2013 | ஒருவர் மீது இருவர் சாய்ந்து | |||
ஹரிதாஸ் | உடற்கல்வி ஆசிரியர் | |||
அலெக்ஸ் பாண்டியன் | காவல் அதிகாரி | |||
2014 | அரண்மனை | ஓட்டுநர் | ||
சூரன் | காவல் அதிகாரி | |||
2015 | ஆம்பள | சரவணனின் மாமா | ||
எலி | முன்னாள் காவல் அதிகாரி | |||
பள்ளிக்கூடம் போகாமலே | கயல்விழியின் தந்தை | |||
சாகசம் | அரசியல்வாதி | |||
தகடு | அரசனின் மந்திரி | |||
2016 | அரண்மனை 2 | ஓட்டுநர் | ||
ஜெனிபர் கருப்பையா | ||||
அட்ரா மச்சான் விசிலு | காவல் அதிகாரி | |||
வாகா | வாசுவின் தந்தை | |||
ஆசை | துர்காவின் தந்தை | |||
கொடி | நிதி அமைச்சர் | |||
2017 | சத்யா | மலையாளம் | ||
2018 | கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்க | தமிழ் | ||
கன்னக்கோல் | காவல் அதிகாரி | |||
2019 | வந்தா ராஜாவாதான் வருவேன் | அரசியல் வாதி |
- தொடர்கள்
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2019 – 2020 | ரன் | செல்வநாயகம் | தமிழ் |
சொந்த வாழ்க்கை[தொகு]
தனது அம்மாவுடன் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்ட ராஜ்கபூரின் மூத்த மகன் சாரூக் கபூர் 17 பிப்ரவரி 2020 அன்று மெக்காவில் மரணமடைந்தார்.[4]
ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ (2020, 25 சூன்).இயக்குனர் ஸ்ரீதர் தனியாக அழைத்து சொன்ன அறிவுரை - Director Raj Kapoor - Chai with Chithra - Part - 1.டூரிங் டாக்கீஸ்.Retrieved during சூலை 2020.
- ↑ "தமிழ் cinema Data B-e of நடிகர்s,actress,இயக்குநர்s". Cinesouth.com. பார்த்த நாள் 2012-11-14.
- ↑ "Tamil cinema Data Base of actors,actress,directors". Cinesouth.com. பார்த்த நாள் 2012-11-14.
- ↑ "Tamil director Raj Kapoor's 23-yr-old son passes away suddenly in Mecca".