அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்)
தோற்றம்
| அலெக்ஸ் பாண்டியன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சுராஜ் |
| தயாரிப்பு | கே. ஈ. கனகவேல் ராஜா |
| கதை | சுராஜ் |
| இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
| நடிப்பு | கார்த்தி அனுஷ்கா ஷெட்டி அசோக் சந்தானம் மிலிந்த் சோமன் சுமன் |
| ஒளிப்பதிவு | சரவணன் |
| படத்தொகுப்பு | பிரவீண் கே எல் என் பி ஸ்ரீகாந்த் |
| கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
| விநியோகம் | ஸ்டுடியோ கிரீன் |
| வெளியீடு | 11 சனவரி 2013 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
அலெக்ஸ் பாண்டியன் 2013(Alex Pandian) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] கார்த்தி மற்றும் அனுஷ்கா முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்க சுராஜ் எழுதி இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்காக கனகவேல் ராஜா தயாரித்தத் திரைப்படம்.
நடிகர்கள்
[தொகு]- கார்த்தி
- அனுஷ்கா ஷெட்டி
- சந்தானம்
- மிலிந்த் சோமன்
- சுமன்
- ராதாகிருஷ்ணன்
- விசு
- மகாதேவன்
- நிகிதா துக்ரல்
- சனுஷ
- அகாங்க்ஷா பூரி
- மனோபாலா
- ராணி
- ராஜ்கபூர்
- சந்தானபாரதி
- சரவணன்
- வையாபுரி
- மனோகர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Karthi after Dhanush". Behindwoods.com. Retrieved 2012-02-12.
