உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மபுரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மபுரி
திரைப்பட பதாகை
இயக்கம்பேரரசு
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைபேரரசு
இசைசிறீகாந்து தேவா
நடிப்புவிஜயகாந்த்
லட்சுமி ராய்
கலையகம்சிறீ சூர்யா மூவிசு
வெளியீடு20 அக்டோபர் 2006
நாடு இந்தியா
மொழிதமிழ்

தர்மபுரி (Dharmapuri) 2006ஆம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், லட்சுமி ராய், விஜயகுமார், ராஜ்கபூர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களையும் திரைப்படத்தின் இயக்குநர் பேரரசு எழுதியிருந்தார்.

தர்மபுரி
பாடல்கள்
வெளியீடு2006
ஒலிப்பதிவு2006
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்24:22
இசைத்தட்டு நிறுவனம்ஐயங்கரன் இசை
ஏன் எக் ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்சிறீகாந்து தேவா
சிறீகாந்து தேவா காலவரிசை
ஆச்சார்யா
(2006)
தர்மபுரி
(2006)

(2006)
பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நான் யாரு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:25
2. "வந்தா வாடி"  சுசித்ரா, பேரரசு 4:23
3. "எங்கம்மா குத்தம்மா"  உதித் நாராயண், அனுராதா ஸ்ரீராம் 4:42
4. "வந்துட்டாரு"  சுவர்ணலதா, மாணிக்க விநாயகம் 4:53
5. "கருத்த மச்சான்"  முகேஷ் முகமது , ரேஷ்மி 4:59
மொத்த நீளம்:
24:22

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "அரசியல் ஹீரோ விஜயகாந்திற்காக ஆக்ஷன் இயக்குநர் பேரரசு, பன்ச் டயலாக்குகளில் தைத்த தீபாவளிச் சட்டை!" என்றும் "'ரைட்ஸ்' வாங்காமலே எடுத்த பழையகாலத் தெலுங்குப் படம்தான் - தர்மபுரிலு!" என்றும் எழுதி 37/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Indiaglitz.com
  2. "சினிமா விமர்சனம்: தர்மபுரி". விகடன். 2006-11-08. Retrieved 2025-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மபுரி_(திரைப்படம்)&oldid=4278646" இலிருந்து மீள்விக்கப்பட்டது