கல்யாண கலாட்டா
தோற்றம்
| கல்யாண கலாட்டா | |
|---|---|
| இயக்கம் | ராஜ்கபூர் |
| தயாரிப்பு | கே. பாபு |
| கதை | ராஜ்கபூர் |
| இசை | யுவன் சங்கர் ராஜா |
| நடிப்பு | சத்யராஜ் மந்த்ரா குஷ்பூ எஸ். வி. சேகர் மணிவண்ணன் ஆர். சுந்தர்ராஜன் |
| ஒளிப்பதிவு | ராஜரத்னம் |
| படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
| கலையகம் | மலர் பிலிம்சு |
| வெளியீடு | சூலை 31, 1998 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
கல்யாண கலாட்டா (Kalyana Galatta) 1998 ஆவது ஆண்டில் ஆகத்து மாதம் முதல் தேதியன்று ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சத்யராஜ், மந்த்ரா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில், பி. லெனின், வி. டி. விஜயன் படத்தொகுப்பில் ராஜரத்னத்தின் ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம் 1998 ஆகஸ்டு 1 அன்று வெளியானது.[2] யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3]
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ் - ராஜகோபாலன்
- மந்த்ரா - பூஜா
- குஷ்பூ - ஜெனீபர்
- எஸ். வி. சேகர்
- மணிவண்ணன்
- ஆர். சுந்தர்ராஜன்
- வினு சக்ரவர்த்தி
- கே. ஆர். வத்சலா
- ஆனந்தராஜ்
- மிதுன் சக்கரவர்த்தி - (சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalyana galatta ( 1998 )". Cinesouth. Archived from the original on 16 June 2010. Retrieved 4 July 2023.
- ↑ http://raaga.com/tamil/album/Kalyana-Galatta-songs-T0000883
- ↑ "Kalyana Galatta (1998)". Raaga.com. Archived from the original on 4 July 2023. Retrieved 2 June 2023.