வள்ளல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வள்ளல்
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புராமநாதன்
கதைராஜ்கபூர்
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
மீனா
ரோஜா
மனோரமா
கவுண்டமணி
செந்தில்
லட்சுமி
மணிவண்ணன்
எம். என். நம்பியார்
விநியோகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடு18 ஏப்ரல் 1997
நேரம்147 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வள்ளல் 1997ஆவது ஆண்டில் ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது குடும்பக் கதையை பின்னணியாகக் கொண்ட நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், மீனா, மனோரமா, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளல்_(திரைப்படம்)&oldid=2707048" இருந்து மீள்விக்கப்பட்டது