சின்ன ஜமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சின்ன ஜமீன்
ஒலிநாடா அட்டை
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புகே. பாலு
கதைராஜ்கபூர்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுகன்யா
ஒளிப்பதிவுபால முருகன்
படத்தொகுப்புபி. எஸ். நாகராஜ்
கலையகம்கே. பி. பிலிம்ஸ்
விநியோகம்கே. பி. பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 13, 1993 (1993-11-13)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன ஜமீன் 1993 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ராஜ்கபூர் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆர். பி. விஸ்வம் நடித்துள்ளார். இளையராஜா இசையமைப்பில் திரைப்படம் 13 நவம்பர் 1993ல் வெளிவந்தது [1][2][3]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

சின்ன ஜமீன்
வெளியீடு1993
ஒலிப்பதிவு1993
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்29:14
இசைத்தட்டு நிறுவனம்ஏவிஎம் அடியோ
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் 1993ல் வெளிவந்தன.[4]

எண் பாடல் பாடகர்கள் காலம்
1 "அடி வண்ணாத்தி பூ" மனோ, சுவா்ணலதா 5:03
2 "மானமுள்ள" மனோ 4:46
3 "ஒரு மந்தாரப்பூ" மனோ, சித்ரா 4:45
4 "நான் யாரு" இளையராஜா 5:08
5 "ஒனப்பு தட்டு" இளையராஜா, சுவா்ணலதா 5:08
6 "காதோரம் லோலாக்கு" மனோ, எஸ். ஜானகி 5:04

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find Tamil Movie Chinna Jameen". jointscene.com. பார்த்த நாள் 2011-12-08.
  2. "Chinna Jamin". popcorn.oneindia.in. பார்த்த நாள் 2011-12-08.
  3. "Filmography of chinna jamin". cinesouth.com. பார்த்த நாள் 2011-12-08.
  4. "Chinna Jamin". thiraipaadal.com. பார்த்த நாள் 2011-12-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_ஜமீன்&oldid=3198860" இருந்து மீள்விக்கப்பட்டது