சின்ன ஜமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன ஜமீன்
ஒலிநாடா அட்டை
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புகே. பாலு
கதைராஜ்கபூர்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுகன்யா
ஒளிப்பதிவுபாலமுருகன்
படத்தொகுப்புபி. எஸ். நாகராஜ்
கலையகம்கே. பி. பிலிம்ஸ்
விநியோகம்கே. பி. பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 13, 1993 (1993-11-13)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன ஜமீன் (Chinna Jameen) 1993 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ராஜ்கபூர் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆர். பி. விஸ்வம் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தான் நடிகை வினிதா அறிமுகமானார். இத்திரைப்படம் இளையராஜா இசையமைப்பில் 13 நவம்பர் 1993ல் வெளிவந்தது.[1][2][3]

ராசய்யா கார்த்திக் ஒரு வெகுளிதனமான விளையாட்டு பிள்ளையாகவும் உலகம் தெறியாத மனிதனாக அவரது தாய் மாமாவான ரத்னவேல் ஆர்.பி.விஸ்வம் அவர்களால் வளர்க்கபடுகிறார் அதை சரி செய்யும் விதமாக அந்த ஊரின் கிராம அதிகாரியாக சேரும் சத்யா சுகன்யா ராசய்யாவை காதலித்து ஒரு சிறந்த தெளிவான மனிதராக மாற்றுவதாக கதை அம்சம் அமைந்த திரைப்படமாக நகர்கிறது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

சின்ன ஜமீன்
வெளியீடு1993
ஒலிப்பதிவு1993
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்29:14
இசைத்தட்டு நிறுவனம்ஏவிஎம் அடியோ
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் 1993ல் வெளிவந்தன.[4]

எண் பாடல் பாடகர்கள் காலம்
1 "மானமுள்ள மனுசங்க" மனோ 4:41
2 "நான் யாரு" இளையராஜா 4:51
3 "வண்ணத்து பூச்சி" சித்ரா 0:50
4 "ஒரு மந்தாரப்பூ" மனோ, சித்ரா 4:31
5 "ஒனப்பு தட்டு" இளையராஜா, சுவர்ணலதா 4:52
6 "அடி வண்ணாத்தி" மனோ, சுவா்ணலதா 4:59
7 "யார் சுமந்து" இளையராஜா 1:27

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find Tamil Movie Chinna Jameen". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.
  2. "Chinna Jamin". popcorn.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.
  3. "Filmography of chinna jamin". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Chinna Jamin". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_ஜமீன்&oldid=3784747" இலிருந்து மீள்விக்கப்பட்டது