ஹரிதாஸ் (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1944 இல் வெளிவந்த திரைப்படம் பற்றி அறிய பார்க்க: ஹரிதாஸ் (1944 திரைப்படம்)
ஹரிதாஸ்
இயக்குனர் குமரவேலன்
தயாரிப்பாளர் வி. ராமதாஸ்
கதை ஜி. என். ஆர் குமரவேலன்
ஏ. ஆர். வெங்கடேசன்
நடிப்பு கிசோர்
சினேகா
ப்ரித்வி ராஜ்
சூரி
பிரதீப் ரவட்
இசையமைப்பு விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு ஆர். ரத்னவேலு
படத்தொகுப்பு ராஜ மௌகமத்
கலையகம் டாக்டர் வி ராம் தயாரிப்பு நிறுவனம்
வெளியீடு பெப்ரவரி 22, 2013 (2013-02-22)
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஹரிதாஸ் 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கிசோர், சினேகா, ப்ரித்வி ராஜ், சூரி ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிதாஸ்_(2013_திரைப்படம்)&oldid=2165947" இருந்து மீள்விக்கப்பட்டது