மாயாண்டி குடும்பத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயாண்டி குடும்பத்தார்
இயக்கம்ராசு மதுரவன்
தயாரிப்புஎஸ். கே. செல்வகுமார்
கதைராசு மதுரவன்
இசைசபேஷ் முரளி
நடிப்புமணிவண்ணன்
பொன்வண்ணன்
சீமான்
ஜெகன்னாத்
தருண் கோபி
ரவி மரியா
ஜி. எம். குமார்
நந்தா பெரியசாமி
சிங்கம்புலி
ராஜ்கபூர்
ஒளிப்பதிவுபாலாபரணி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்யுனைடட் ஆர்ட்ஸ்
வெளியீடுசூன் 5, 2009 (2009-06-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 2.3 மில்லியன் (23 லட்சம்)
மொத்த வருவாய் 5.8 மில்லியன் (58 லட்சம்)[1]

மாயாண்டி குடும்பத்தார், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதை ராசு மதுரவன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக மணிவண்ணன், சீமான், தருண் கோபி,கோவிந்தராஜ் மனோகரன் குமார், பொன்வண்ணன் உள்ளிட்ட பத்து திரைப்பட இயக்குநர்கள் நடித்துள்ளனர்.[2] இந்த திரைப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர். பாடல்கள் கவிஞர் தமிழ்அமுதன்,நா.முத்துக்குமார், நந்தலாலா,

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாண்டி_குடும்பத்தார்&oldid=3660664" இலிருந்து மீள்விக்கப்பட்டது