கண்ணாடிப் பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணாடிப் பூக்கள்
இயக்குனர்கே. சாஜகான்
கதைபாபி-சஞ்சை
இசையமைப்புஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புரா. பார்த்திபன்
காவேரி
சரத் பாபு
ஆனந்த் ராஜ்
நிழல்கள் ரவி
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணாடிப் பூக்கள்2005ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை சாஜகான் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரா. பார்த்திபன், காவேரி, சரத் பாபு, ஆனந்த் ராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடிப்_பூக்கள்&oldid=2704153" இருந்து மீள்விக்கப்பட்டது