இந்திரலோகத்தில் நா. அழகப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
இயக்கம்தம்பி ராமையா
தயாரிப்புமாணிக்கம் நாராயணன்
கதைதம்பி ராமையா
இசைசபேஷ் - முரளி
நடிப்புவடிவேலு
யாமினி சர்மா
சுஜா வருனி
சுமித்ரா
நாசர்
தம்பி ராமையா
ராஜ்கபூர்
சிரேயா சரன்
படத்தொகுப்புஅந்தோணி
கலையகம்செவன்த் சேனல் புரொடக்சன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 1, 2008 (2008-02-01)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்திரலோகத்தில் நா அழகப்பன், தம்பி ராமையா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இது இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து வடிவேலு கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படமாகும். இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தைப் போலவே இந்தத் திரைப்படமும் ஒரு வரலாற்றுத் திரைப்படமாக அமைந்தாலும், இத்திரைப்படத்தில் வரலாற்றுக் கதைக்கும் தற்கால வாழ்வுக்கும் இடையே ஒரு தொடர்பினை உருவாக்கி திரைக்கதையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1] சுவாரஸ்யமான கதையாக கருதப்படுகிறது

இந்த திரைப்படம் கலைஞர் தாெலைக்காட்சியில் ஔிப்பரப்பபடுகிறது


நடிகர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]