அடிதடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடிதடி
இயக்கம்சிவ்ராஜ்
தயாரிப்புஎம். ஞானசுந்தரி
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
நெப்போலியன்
அப்பாஸ்
ரதி
சுகன்யா
கலையகம்சுந்தரி பிலிம்சு
வெளியீடுமார்ச்சு 5, 2004 (2004-03-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்

அடிதடி (About this soundpronunciation ) என்பது சிவ்ராஜ் இயக்கத்தில் 2004ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சத்யராஜ், நெப்போலியன், அப்பாஸ், ரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மோகன் பாபு, சர்மி கபூர், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பொலிடிக்கல் ரௌடி என தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிதடி_(திரைப்படம்)&oldid=3162164" இருந்து மீள்விக்கப்பட்டது