பிக்பாக்கெட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்பாக்கெட்
இயக்கம்ஜி. எம். குமார்
தயாரிப்புகே. பாலு
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
ராதா
லிவிங்க்ஸ்டன்
எஸ். எஸ். சந்திரன்
தேவிகாராணி
சில்க் ஸ்மிதா
ஆர். பி. விஸ்வம்
ராகவேந்தர்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிக்பாக்கெட் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை ஜி. எம். குமார் இயக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]