கனகவேல் காக்க
தோற்றம்
| கனகவேல் காக்க | |
|---|---|
| இயக்கம் | கவின் பாலா |
| தயாரிப்பு | சரவணா. ஆர் கிசோர் ஜி. சா |
| கதை | கவின் பாலா |
| இசை | விஜய் ஆண்டனி |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | சாஜி |
| படத்தொகுப்பு | சுரேஸ் |
| வெளியீடு | 21 மே 2010 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கனகவேல் காக்க என்பது 2010 ல் தமிழில் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இதனை கவின் பாலா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் கரன், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கோட்டா சீனிவாச ராவ், ஆதித்யா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- கரண் .. கனகவேல்
- ஹரிப்பிரியா .. சந்தியா
- கோட்டா சீனிவாச ராவ் .. ஐயனாரப்பன்
- ஆதித்யா ... கருணாகரன்
- சம்பத் ராஜ் .. திருநாவுக்கரசு
- வையாபுரி (நடிகர்) .. கருப்பு
- அவினாஸ்.. வக்கீல்
- ராஜ்கபூர்
- தேவதர்சினி
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Movie Review:Kanagavel Kakka". Sify. Retrieved 2012-11-08.
- ↑ "Kanagavel Kakka Tamil Movie Review". IndiaGlitz. 2010-05-22. Retrieved 2012-11-08.