சாரதா பிரீதா
Appearance
சாரதா பிரீதா | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர் |
சாரதா பிரீதா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] [2] இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பவராக இருந்தார்.[3][4]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1980 | ரிஷிமூலம் | தமிழ் | ||
1982 | ஓலங்கள் | மலையாளம் | ||
1983 | கட்டாதே கிளிக்குடு | யமுனா | மலையாளம் | |
1985 | யாத்ரா | மலையாளம் | ||
1986 | ஆயிரம் பூக்கள் மலரட்டும் | தமிழ் | ||
1991 | என் ராசாவின் மனசிலே | கஸ்தூரி | தமிழ் | |
1992 | சின்ன பசங்க நாங்க | பூச்செண்டு | தமிழ் | |
1992 | கவர்மெண்ட் மாப்பிள்ளை (1992 திரைப்படம்) | கல்யாணி | தமிழ் | |
1993 | கொஞ்சும் கிளி | தமிழ் | ||
1993 | மணிகுயில் | காவேரி | தமிழ் | |
1994 | பூச்சக்கர மனி கெட்டம் | ஹேமலதா | மலையாளம் | |
1994 | கமனம் | ரோசி | மலையாளம் | |
1994 | புதுபட்டி பொன்னுத்தாயி | தமிழ் | ||
1994 | நந்தினி ஒப்போல் | சுந்தரி | மலையாளம் | |
1995 | குஸ்துரிகாடு | ரேஷ்மா | மலையாளம் | |
1995 | மனதிலே ஒரு பாட்டு | சோதி | தமிழ் | |
1997 | சியாமஸ் இட்டக்கல் | சோபியா நான்சி | மலையாளம் | |
1997 | ரேஞ்சர் | ரேகா | மலையாளம் | |
1998 | கொண்டாட்டம் | சாரதா | தமிழ் |