ஆனந்த பூங்காற்றே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த பூங்காற்றே
சுவரிதழ்
இயக்கம்ராஜ் கபூர்
கதைசிவராம் காந்தி
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
மீனா
கார்த்திக்
வடிவேலு
மாளவிகா
ஒளிப்பதிவுபிரியன்
வெளியீடுமே 27, 1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆனந்த பூங்காற்றே (Anantha Poongatre) 1999 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மீனாவும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கார்த்திக் நடித்தார். இந்தப் படத்தை ராஜ் கபூர் இயக்கியிருந்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். மீனாட்சி மீனாட்சி என்ற பாடலை பொன்னியின் செல்வன் இயற்றினார். ஏனைய பாடல்களை வைரமுத்து இயற்றினார்.

எண் பாடல் பாடியவர்(கள்) பாடலாசிரியர்
1 செம்மீனா ஹரிஹரன் வைரமுத்து
2 உதயம் தியேட்டருல தேவா
3 சோலைக் குயில் ஹரிஹரன், சுஜாதா மோகன்
4 யெக்கா யெக்கா ஸ்ரீநிவாஸ், சுவர்ணலதா
5 வைகாசி ஓரம் ஹரிஹரன்
6 மீனாட்சி மீனாட்சி தேவா பொன்னியின் செல்வன்
7 பாட்டுக்குப் பாட்டு ஹரிஹரன் வைரமுத்து

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_பூங்காற்றே&oldid=3941449" இலிருந்து மீள்விக்கப்பட்டது