பழனி (2008 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழனி
இயக்கம்பேரரசு
தயாரிப்புசக்தி சிதம்பரம்
இசைசிறிகாந்த் தேவா
நடிப்புபரத்
காஜல் அகர்வால்
குஷ்பூ
Brahmandham
ஐஸ்வர்யா
மனோஜ் கே. ஜெயன்
கஞ்சா கருப்பு
பி.வாசு
ராஜ் கபூர்
வெளியீடுஜனவரி 14, 2008
நாடு இந்தியா
மொழிதமிழ்

பழனி (Pazhani), பேரரசு இயக்கத்தில் பரத் முன்னணி பாத்திரம் ஏற்று நடிக்க ஜனவரி 14, 2008 அன்று வெளியான தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சிதம்பரம் இப்படத்தை தாயாரித்துள்ளார். படத்துக்கான இசை சிறிகாந்த் தேவா வழங்கியுள்ளார்.[1] காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளதோடு குஷ்பூ கதாநாயகனின் அக்காவாக நடித்துள்ளார்.[2] படம் ஜனவரி 10 வெளியிட்டு வைக்கபட்டது ஜனவரி 14, 2008 முதல் திரையரங்குகளில் காட்சிக்கு விடப்பட்டது.

கதைச் சுருக்கம்[தொகு]

தனது தாய் நலமாக வாழ்வதற்காக கொலை செய்துவிட்டு சிறுவயதிலேயே சிறைச்சாலை செல்லும் பழனி (பரத்) விடுதலையாகி வெளியே வந்தவுடன் தனது சகோதரியின்(குஷ்பு) வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதே கதையின் மையப் பொருள். இதன் போது செய்யப்படும் சில கொலைகள் காரணமாக மீண்டும் பழனி சிறைக்குச் செல்கிறார்.

பாத்திரங்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_(2008_திரைப்படம்)&oldid=3406152" இருந்து மீள்விக்கப்பட்டது