ஏழையின் சிரிப்பில்
தோற்றம்
ஏழையின் சிரிப்பில் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சுபாஷ் |
தயாரிப்பு | இலட்சுமி ராஜு |
இசை | தேவா |
நடிப்பு | பிரபுதேவா கௌசல்யா அனுமோகன் காகா ராதாகிருஷ்ணன் குமரிமுத்து நாசர் பாண்டு ராஜ்கபூர் ரஞ்சித் விவேக் அஸ்வினி ரோஜா சுவலட்சுமி |
வெளியீடு | 2000 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஏழையின் சிரிப்பில் (Eazhaiyin Sirippil) 2000-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா நடித்த இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார்.[1][2][3]
நடிகர், நடிகையர்
[தொகு]- பிரபுதேவா - கணேசன்
- கௌசல்யா - கௌசல்யா
- ரோஜா செல்வமணி - சரோஜா
- சுவலட்சுமி - துளசி
- இந்து - துளசியின் அண்ணி
- விவேக் - அரசு
- இரஞ்சித் - மருத்துவர்
- நாசர் - பேருந்து உரிமையாளர்
- பாண்டு - பி. பாண்டு
- அனு மோகன் - பேருந்து ஓட்டுநர்
- எல். ஐ. சி. நரசிம்மன் - காவல் அதிகாரி
- இராஜ்கபூர் - காவல் உதவி ஆய்வாளர்
- பூவிலங்கு மோகன் - துளசியின் தம்பி
- மயில்சாமி - பேருந்தில் பயணிப்பவர்
- காகா இராதாகிருஷ்ணன் - பேருந்து உரிமையாளர்
- மோகன் ராமன்
- ஜப்பான்குமார் ("யப்பா யப்பா ஐயப்பா" பாடலில் சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Leo Movie Review: A roar settles into a whimper". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 19 October 2023. Archived from the original on 20 October 2023. Retrieved 2023-10-20.
- ↑ "Kirayi Kittigaadu Dubbed from Ezhain Sirippai". Screen. Archived from the original on 12 October 1999. Retrieved 18 November 2020.
- ↑ Rangarajan, Malathi (2000-02-11). "Film Review: Eazhaiyin Sirippil". தி இந்து. Archived from the original on 2013-01-25. Retrieved 2012-08-25.