முத்துக்கு முத்தாக (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துக்கு முத்தாக
இயக்கம்ராசு மதுரவன்
தயாரிப்புராசு மதுரவன்
கதைராசு மதுரவன்
இசைகவி பெரியதம்பி
ஒளிப்பதிவுசெந்தில் குமார்
கலையகம்பாண்டியநாடு திரையரங்குகள்
வெளியீடுமார்ச்சு 18, 2011 (2011-03-18) [1]
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

முத்துக்கு முத்தாக (ஆங்கிலம்:Muththukku Muththaaga) என்பது ராசு மதுரவனால் இயக்கி, தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படம் இயல்பான தென்னிந்திய குடும்பத்தின் உறவுகளின் பிரிவுகளால் ஏற்படும் சிக்கல்கள், மற்றும் இக்கால கட்டத்தில் அதன் வலிமை மற்றும் வலிகளை சொல்லும்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.[2]

நடிப்பு[தொகு]

 • தவசியாக - இளவரசு
 • பேச்சியாக - சரண்யா பொன்வண்ணன்
 • ராமனாக - நடராஜ்
 • லக்‌ஷ்மணனாக - பிரகாஷ்
 • பாஸாக - விக்ராந்த்
 • பாண்டியாக - வீரசமர்
 • செல்வமாக - ஹரிஷ்
 • சுவேதாவாக - ஓவியா
 • அன்னமயிலாக - மோனிகா
 • வசந்தியாக - வர்ஷினி
 • ராசாத்தியாக - சுஜிபாலா
 • சுருட்டுவாக - சிங்கம்புலி
 • தமிழ்ச்செல்வியாக - காயத்ரி
 • பஞ்சவர்ணமாக - ஜானகி

ஆதாரம்[தொகு]

 1. "முத்துக்கு முத்தாக திரைப்படம்". Oneindia.in. பார்த்த நாள் மார்ச் 8, 2013.
 2. "முத்துக்கு முத்தாக திரைப்படத்தின் முன்னோட்டம்". மாலை மலர். பார்த்த நாள் மார்ச் 8, 2013.

வெளியிணைப்புகள்[தொகு]