உள்ளடக்கத்துக்குச் செல்

தியா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003 - 2007

தியா இந்திய நடிகையாவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004இல் வெளிவந்த டிரீம்ஸ் படத்தின் மூலம் புகழ்பெற்றார். குறும்பு, கற்க கசடற, கோடம்பாக்கம் போன்றவை இவர் நடித்து புகழ் பெற்ற திரைப்படங்களாகும்.

திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2002 யூத் பேசன் சோ தமிழ் uncredited
2003 குறும்பு (திரைப்படம்) ருச்சி தமிழ்
2004 டிரீம்ஸ் தமிழ்
2005 கற்க கசடற (திரைப்படம்) தமிழ்
2006 கோடம்பாக்கம் தனம் தமிழ்
அசைத்யுடு தெலுங்கு
பாராவச்சரிதம் மூனாம் கண்டம் மலையாளம்
2008 லட்சுமி புத்ருடு தெலுங்கு
காதல் என்றால் என்ன தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியா_(நடிகை)&oldid=3836124" இலிருந்து மீள்விக்கப்பட்டது