கற்க கசடற (திரைப்படம்)
Appearance
கற்க கசடற | |
---|---|
![]() கற்க கசடற | |
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
இசை | பிரயோக் |
நடிப்பு | விக்ராந்த் லட்சுமி ராய் தியா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கற்க கசடற 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் மொழி திரைப்படமாகும். இப்படத்தினை ஆர். வி. உதயகுமார் இயக்கினார். பிரயோக் இசையமைத்தார். இதில் விக்ராந்த், லட்சுமி, தியா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள் - கதாப்பாத்திரங்கள்
[தொகு]- விக்ராந்த் -
- லட்சுமி ராய் -
- தியா -
- வடிவேலு -
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "An identity, finally". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 31 March 2011. Archived from the original on 19 May 2023. Retrieved 3 October 2023.
- ↑ "?Doshi?, a dream debut for Lakshmi". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 27 February 2006. Archived from the original on 11 August 2020. Retrieved 3 October 2023.
- ↑ "Karka Kasadara (2005)". Raaga.com. Archived from the original on 27 February 2020. Retrieved 3 October 2023.