தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாஸ்
இயக்குனர் பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பாளர் கே. முரளிதரன்
வி. ஸ்வாமிநாதன்
ஜி. வேனுகோபால்
கதை பாபு யோகேஸ்வரன்
நடிப்பு ஜெயம் ரவி
ரேணுகா மேனன்
வடிவேலு (நடிகர்)
லிவிங்ஸ்டன்
ஆதித்யா (நடிகர்)
மோனிகா
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
படத்தொகுப்பு ஆண்டோனி
கலையகம் லட்சுமி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு சூலை 29, 2005 (2005-07-29)
கால நீளம் 165 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

தாஸ் 2005ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புது வரவு பாபு யோகேஸ்வரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோ. ராஜாவின் சகோதரன் ஜெயம் ரவி நாயகனாக நடித்தார். அவருடன் ரேணுகா மேனன், வடிவேலு,. லிவிங்ஸ்டன், ஆதித்யா, சன்முகலிங்கம், மோனிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 2005ல் வெளிவந்தது.

நடிப்பு[தொகு]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஸ்&oldid=1909998" இருந்து மீள்விக்கப்பட்டது