உள்ளடக்கத்துக்குச் செல்

பாலு ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலு ஆனந்த்
பிறப்புகோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
இறப்பு(2016-06-03)சூன் 3, 2016
காளம்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்
வாழ்க்கைத்
துணை
உமாமகேசுவரி
பிள்ளைகள்ஸ்ரீவேலுமணி (மகள்),
ஸ்ரீசரவணன் (மகன்)

பாலு ஆனந்த் (இறப்பு: 3 சூன் 2016) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

திரை வாழ்க்கை[தொகு]

திரைப்பட விபரம்[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

 1. நானே ராஜா நானே மந்திரி
 2. அண்ணாநகர் முதல் தெரு
 3. ரசிகன் ஒரு ரசிகை
 4. உனக்காக பிறந்தேன்
 5. ஆனந்த தொல்லை
 6. சிந்துபாத்
 7. அதிரடி

நடித்த திரைப்படங்கள்[தொகு]

 1. உனக்காக எல்லாம் உனக்காக
 2. டாடா பிர்லா
 3. வானத்தைப் போல
 4. உன்னை நினைத்து
 5. அன்பே சிவம்
 6. திவான்
 7. ஸ்டார்
 8. ஜேம்ஸ் பாண்டு
 9. பிஸ்தா
 10. புன்னகை தேசம்
 11. இனி எல்லாம் சுகமே

இறப்பு[தொகு]

2016 சூன் 3 அன்று, மாரடைப்பின் காரணமாக 61 வயதில் கோவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலு_ஆனந்த்&oldid=2706177" இலிருந்து மீள்விக்கப்பட்டது