லண்டன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லண்டன்
இயக்குனர்சுந்தர் சி
தயாரிப்பாளர்விபா பத்நகர்
இசையமைப்புவித்யாசாகர்
நடிப்புபிரசாந்த்
அங்கிதா
மும்தாஜ்
வெளியீடுமார்ச்சு 11, 2005
நாடு இந்தியா
மொழிதமிழ்

லண்டன் 2005-ம் ஆண்டு தமிழ் மொழியில் சுந்தர் சி திரைக்கதையிலும் இயக்கத்திலும் வெளிவந்த திரைப்படமாகும். இது மலையாளத் திரைப்படமான காகாகுயில்-இன் மொழிமாற்றுத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரசாந்த், அங்கிதா முக்கிய கதாபாத்திரத்திலும், விஜயகுமார், ஸ்ரீ வித்யா, பாண்டியராஜன் ஆகியோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் பாடல்கள், நா. முத்துக்குமார், பா. விஜய் மற்றும் யுகபாரதி ஆகியோரால் எழுதப்பட்டது.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

Untitled

ஆறு பாடல்கள் உடைய இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வித்யாசாகரால் இசையமைக்கப்பட்டது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லண்டன்_(திரைப்படம்)&oldid=2552558" இருந்து மீள்விக்கப்பட்டது